குர்லா: மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் பிளாட்பார்மிற்க்கு கடந்த 12-ந்தேதி ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இது பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அது பற்றிய வீடியோவையும், ரயில்வே போலீசார் இணையதளத்ததில் பகிர்ந்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement