தென்காசி பகுதிகளில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி : தென்காசி பகுதிகளில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆசீர்வாதபுரம் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.