இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உள்ள Vodafone Idea நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Vi அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
1449 Plan விவரம்
இந்த 1449 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் 180 நாட்களுக்கு 1.5GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் கூடுதலாக 50GB of extra/bonus data கிடைக்கிறது.
2899 Plan விவரம்
இந்த 2899 ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மூலம் நமக்கு 365 நாட்களுக்கு 1.5 GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் கூடுதலாக 75GB of extra/bonus data கிடைக்கிறது.
Apple நிறுவனத்தின் iMessage ஆப்பை கலாய்த்த Facebook தலைவர்!
3099 Plan விவரம்
இந்த 3099 ஆயிரம் ரூபாய் திட்டம் மூலம் நமக்கு 365 நாட்களுக்கு 2GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access, ஒரு வருட Disney+ Hotstar Mobile திட்டம், கூடுதலாக 75GB டேட்டா கிடைக்கிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் சிறிது நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இதை உடனடியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்து உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்.
Airtel 5G Plus பயன்படுத்துவது எப்படி? உங்கள் போனில் என்ன செய்யவேண்டும்?
1449 Plan23 180 நாட்களுக்கு365 நாட்களுக்கு 1.5 GB டேட்டா365 நாட்களுக்கு 2GB டேட்டாஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP accessஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access ஒரு நாளைக்கு 100 SMS, Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP accessகூடுதலாககூடுதலாக 75GB of extra/bonus data கூடுதலாக –ஒரு வருட Disney+ Hotstar Mobile
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்