கோவையில் மோகன்குமாரின் நகைப்பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை: கோவையில் மோகன்குமாரின் நகைப்பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தங்கத்தை கொள்ளையடித்துச்சென்ற குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.