புதுடில்லி: மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்திற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கல்வி சேனல்களை பிரசார பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கல்விடிவி, இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement