வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: ‘டி-20’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர் -12’ சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்-12’ சுற்றில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று (அக்.,23) மெல்போர்னில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணி விபரம்
ரோகித்சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராத் கோஹ்லி, எஸ் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அஸ்வின், ஏ சிங், புவனேஸ் குமார், முகமது ஷமி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement