புதுடில்லி : ‘டுகாட்டி சூப்பர் பைக்’ நிறுவனம், இந்தியாவில் ‘ஸ்ட்ரீட் பைட்டர் வி4’ எனும், புதிய பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் ‘வி4 மற்றும் வி4 எஸ்’ வகை பைக்குகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், ‘வி4 எஸ்.பி., 2’ லிமிடட் எடிசன் வகை பைக்குகள், மார்ச் மாதத்திலும் வெளியாக உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement