ஒரே மாதத்தில் 3-வது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதம்

குஜராத்: ஒரே மாதத்தில் 3-வது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் சேதமடைந்துள்ளது. குஜராத்தின் அதுல் ரயில் நிலையம் அருகே, காளை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானதில், தனியாக பெயர்ந்து விழுந்த வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.