கோவை விமான நிலையத்தில் ரூ.4.11 கோடி மதிப்புள்ள 7.7 கிலோ தங்கம் பறிமுதல்..!!

கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.4.11 கோடி மதிப்புள்ள 7.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த 20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.