அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். பறையத்தூரை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது சகோதரி மகன், மகள் உள்ளிட்ட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.