Google Pixel 7a போனில் புதிய கேமரா வசதி! என்ட்ரி லெவல் போனாக வெளியாகும்

உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனமாகஇருஆக்கூடிய கூகுள் நிறுவனத்தின்
Pixel போன்களின்
வரிசையில் புதியதாக ஒரு என்ட்ரி லெவல் மிட் ரேஞ்சு ஸ்மார்ட் போன் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த போன் அதன் முந்தய மிட் ரேஞ்சு போனான Pixel 6a போனை போல குறைந்த வசதிகள் கொண்டிருக்காமல் சற்று பாராட்டக்கூடிய வகையில் வசதிகள் பெற்றுள்ளது.

இதில் முக்கிய வசதிகளாக 90HZ refresh rate, வயர்லெஸ் சார்ஜிங், 1080P டிஸ்பிலே, புதிய கேமரா வசதி உள்ளன. ஆனால் இதன் கேமரா முந்தய கேமரா போல இல்லாமல் வித்யாசமான டூயல் கேமரா வசதி கொண்டுள்ளது.

இதனால் சிறந்த போட்டோ திறன் கொண்டுள்ளது. இந்த
Pixel 7a
உள்ளே 110 Wide (IMX787) மற்றும் 110UW (IMX712) லென்ஸ் வசதி உள்ளது. இதில் அல்ட்ரா வைட் லென்ஸ் வசதி இடம்பெறவில்லை. இதில் 5W வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போன் விலை 45 ஆயிரம் ரூபாய் அளவில் இருக்கும்.

அடுத்த Pixel 8 ஸ்மார்ட்போன் தற்போதைய
Pixel 7 ஸ்மார்ட்போனை
விட கூடுதல் வசதிகள் மற்றும் Processor கொண்டிருக்கும் என்று Google தெரிவித்துள்ளது.

இந்த அடுத்த ஜெனரேஷன் Pixel போன்களான Google Pixel 8 மற்றும் Pixel 8 Pro ஆகிய போன்கள் 12GB RAM, 2822×1344 Pixels, இதன் சிறிய மாடல் 2268×1080 resolution கொண்டிருக்கும். சிப் வசதியை பொறுத்தளவில் புதிய Tensor G3 சிப் கொண்டிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.