மன்னார் மாவட்ட ,பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம்

சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று (15) இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனை வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளித்தார்.

நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

District Media

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.