செம்மரக்கட்டை கடத்தியவர்கள் கைது| Dinamalar

அமராவதி: ஆந்திர மாநிலம் தமிழக எல்லையை ஒட்டி உள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக 9 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக, பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.