கோவை: 100 நாட்களில் 30,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பழுதடைந்த 44 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் பழுதடைந்த நிலையிலுள்ள சாலைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
