ரணிலுக்கு அடித்த அதிஷ்டம்(Video)



சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்ஷ
சகோதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்த, ராஜபக்ஷர்கள் தமக்கான ஆபத்தினை
அவர்களை தேடிக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பின்னர், நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை பலத்தினை கொண்டிருந்த
பொதுஜன பெரமுன கட்சியை தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது.

ரணிலின் ராஜதந்திர நகர்வுகளில் ராஜபக்ஷர்கள் சிக்கித் தவித்து வருவதுடன்,
மூன்று பிரிவுகளாக உடைந்து செயற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய  மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.