இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

புதுடெல்லி:
விமான பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா/எஸ்டிஎஃப், முழு தடுப்பூசி புறப்படுவதற்கு முந்தைய ஆர்டிபிசிஆர் சோதனை உட்பட அனைத்து பயணத் தேவைகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேவைகள் 22 நவம்பர் 2022 நள்ளிரவு 12:01AM மணி முதல் அமலுக்கு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.