நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.