குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம்


உலகின் மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 10ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முதல் இடத்தை பிடித்த இந்தியா

மிகவும் குறைந்த உற்பத்தி செலவுகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதனிலை வகிக்கின்றது.

குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம் | Sl Ranked 10Th In Terms Of Manufacturing Cost

இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன.

பல்வேறு அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.