மதுரை: பணி முடிக்காமல் நிதி மோசடியில் ஈடுபட்ட 12 அரசு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை வழங்கியுள்ளார். தணிக்கையில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 12 ஒப்பந்ததாரர்கள் மீது சமூக ஆர்வலர் அசாருதீன் ஆதாரத்துடன் புகார் அளித்தார்.
