மக்களே.. நெல்லை, தென்காசியில் நாளை இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர் வடகரை, ஒ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, கடையம், ஆலங்குளம், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கீழ்க்காணும் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி: தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமசந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம்.

செங்கோட்டை: செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.

சுரண்டை: சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைகுளம், சுந்தரபாண்டியபுரம் பாட்டக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.

சாம்பவர்வடகரை: சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம்.

ஒ.துலுக்கப்பட்டி: ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.

வீரவநல்லூர்: கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரங்கசமுத்திரம். அம்பை:- அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.

மணிமுத்தாறு: மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்,

கடையம்: கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர்.

ஆலங்குளம்: ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி.

ஊத்துமலை: ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம்.

கீழப்பாவூர்: கழுநீர்குளம், அடைக்கலாப்பட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.