சமையல் சூப்பர் ஸ்டார்; கருப்பட்டி பால்கோவா, பனீர் ஆம்லெட் – கலக்கிய மதுரை போட்டியாளர்கள்!

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமை மதுரையில் போட்டி நடைபெற்றது. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 138 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மதுரையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி தாங்கள் சமைத்துக் கொண்டு வந்திருந்த உணவுகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்த, அதை சுவை பார்த்து அடுத்த சுற்றுக்கு தகுதியானவர்களைத் தேர்வு … Read more

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது. இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது.. ஈரான் மீதான தாக்குதல் காரணம், இங்கே … Read more

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் நீளும் ஈரான் மீதான தாக்குதல்: ‘காமேனி உயிரிழப்பா?’ பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல் இந்த … Read more

டிரைவிங் லைசென்ஸ் தேர்வு: இனி கம்ப்யூட்டரே ரிசல்ட் சொல்லும்! எந்தெந்த ஊர்களில் இந்த வசதி? முழு விவரம்

Driving License : தமிழகத்தில் 7 RTO அலுவலகங்களில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இனி கம்ப்யூட்டரே ஓட்டுநர் தேர்வு முடிவை அறிவிக்கும். எந்தெந்த ஊர்களில் இந்த வசதி? பொதுமக்களுக்கு என்ன பயன்? முழு விவரம் இங்கே  

விதவை பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! வருமான உச்சவரம்பு உயர்வு

TN Destitute Widow Certificate: ஆதரவற்ற விதவைகளுக்கான வருமான உச்சவரம்பு ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அறிவிப்பு குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரே ஓவரில் 7 சிக்ஸ்! தோனியின் செல்லப்பிள்ளை செய்த மிரட்டல் உலக சாதனை – யார் தெரியுமா அவரு?

Ruturaj Gaikwad : தோனியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிஎஸ்கே பிளேயர், ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்து யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த்து குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 

மதுரை விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வாரத்தில் காலி செய்யவேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வராத்தில்  இடத்தை காலி செய்துவிட்டு, அரசிடம் ஒப்படைக்க வேண்டும்  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்களைக் கையாளும் வகையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதுதவிர விமான ஓடு தளம் விரிவாக்கம் … Read more

பள்ளி விடுமுறை… ஹோலி பண்டிகைக்கு எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தேதிகளில்…?

Holi 2026: ஹோலி பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?, எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை? உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.