ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

தெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று(டிச.,04) தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு இன்று ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

மிதமுள்ள 3 பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.