பவானிசாகர் வனப்பகுதியில் சுஜில் குட்டையில் 20 வயது பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியில் சுஜில் குட்டையில் 20 வயது பெண் யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பெண் யானையின் உடலை கூராய்வு செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.