தேரரின் தகாத உறவு! கையும் களவுமாக பிடித்த மக்கள்


இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருடன் தேரர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டு வந்தநிலையில் வசமாக சிக்கிய சம்பவம் ஹிதிகஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது.

ஹிதிகஸ்ஸ விகாரையின் விஜயநந்த தேரர் என்பவரே இவ்வாறு தகாத உறவில் இருந்து ஊர்மக்களிடம் வசமாக மாட்டியுள்ளார்.

பொலிஸாருடன் விகாரைக்கு விரைந்த மக்கள் 

தேரரின் தகாத உறவு! கையும் களவுமாக பிடித்த மக்கள் | A Bad Deed For A Buddhist Monk

குறித்த தேரர் இதற்கு முன்னர் ஊர்மக்கள் சிலர் மீது வழக்கு தொடர்ந்து சில பிரச்சினைகளை உருவாக்கியவர் என்றும் குறித்த காணொளியை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார்.

தேரரின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த ஊர் மக்கள் பொலிஸாருடன் விகாரைக்கு சென்று குறித்த தேரரையும் இரண்டு பிள்ளைகளின் தாயையும் வசமாக பிடித்துக் கொடுத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தேரரை பிடித்துக்கொடுத்த குழுவினர் விகாரை மணியை ஒலிக்கச்செய்து ஒட்டுமொத்த ஊர்மக்களையும் விகாரைக்கு வரவழைத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.