காபுல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கபட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அரசு அதிகாரிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement