டெல்லி: ஜம்மு – காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக டாஷி ராப்ஸ்தானை ஒன்றிய சட்ட அமைச்சகம் நியமித்தது. தலைமை நீதிபதியாக இருக்கும் அலி முகமது மாக்ரே இன்று ஓய்வு பெறுவதை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias