வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது.
இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 266 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.
இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் வங்க தேச அணி வென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement