இமாச்சல்: இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று திணறிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias