சபரிமலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. நேற்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 96,030 இருந்த நிலையில் இன்று 1,07,695 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.