மாதம் ரூ.56,100 சம்பளத்தில் வேலை வேலை வாய்ப்பு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : தமிழ்நாடு மருத்துவப் பணிகள்

பதவியின் பெயர் : உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர்

காலி பணியிடங்கள் : 24

வயது வரம்பு : 37- க்குள்

சம்பளம் : ரூ.56,100 – ரூ.2,05,700

கல்வித் தகுதி : உளவியலில் (Psychology) M.A/ B.A (Hons)/B.Sc (Hons) அல்லது உளவியல் மருத்துவம் (Clinical Psychology)பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது உளவியல் மருத்துவம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ மற்றும் சமூக உளவியலில் (Medical and Social Psychology) முதுகலை டிப்ளமோ அல்லது சமூக உளவியலில் (Social Psychology) டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்காணல்.

தேர்வு கட்டணம் : தேர்வுக்கான பதிவுக்கட்டணம் ரூ.200

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 14.12.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.