டெல்லி: மாண்டஸ் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் எனவும் கூறியுள்ளது.
