டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள். 77,656 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
