எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘சில்லா சில்லா’ நேற்று வெளியானது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்-களை கடந்துள்ளது.
லிரிக்கல் வீடியோ-வில் கூட கூலர்ஸில் அஜித் குமார் அசத்துவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.