ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரியையும், ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை: ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.