கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நிலைமையடைய கவனத்துடன் கண்காணித்து வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.