காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias