ஜனவரி 4-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி : ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை ஒட்டி ஜனவரி 4-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 21-ம் தேதி பணி நாளாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.