திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 6 செ.மீ. மழை பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பூண்டி, ஊத்துக்கோட்டையில் தலா 5 செ.மீ., திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.