சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,057 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் தங்கம், சிகரெட் பண்டல்கள், மின்னணு சாதனங்கள் ரூ.52.76 லட்சம் மதிப்பிலான பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
