நீலகிரியில் ஆற்றை கடக்க முயன்றபோது 4 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர்

நீலகிரி: மசினகுடி அருகே கெதறல்லா ஆற்றை கடக்க முயன்றபோது 4 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆணிக்கல் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய 4 பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.