விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

நாகை: வடக்கு பொய்கைநல்லூரில் விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. மாண்டஸ் புயலால் கடல்நீர் புகுந்து 5 நாட்கள் ஆகியும் நீர் வடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.