அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி மரியாதை.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் , அமைச்சராக பதவியேற்றார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை.
மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.