நாட்டில் மொத்த பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 5.85% ஆக குறைவு: ஒன்றிய நிதியமைச்சர் தகவல்

டெல்லி: நாட்டில் மொத்த பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 5.85% என குறைந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மொத்த பணவீக்க விகிதம் 8.39% ஆக இருந்த நிலையில் நவம்பரில் குறைந்துள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.