தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 11
சம்பளம் :ரூ.56,900-ரூ.2,09,200
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 14.12.2022
விண்ணப்ப கடைசி நாள் : 13.01.2023
தேர்வு நடைபெறும் நாள் : 09.04.2023
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.