Zoom இணையதளம் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை

வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுவோரின் வசதி கருதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணையதளம் மூலமான தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.

Zoom  இணையதளம் மூலம் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிகழ்வு நாளை (15) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கு:

Zoom link: https://us06web.zoom.us/j/87390780373

Meeting ID : 873 9078 0373

Passcode : 708892

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.