சென்னை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias