கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.