பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் – மசோதா நிறைவேற்றம்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள்
நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்