திருச்சி- சேலம் தேசிய நெடுசாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்

திருச்சி: பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளாது. திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.