தமிழகத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி 13,027 பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: தமிழகத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி 13,027 பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி பற்றி பதில் அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.